அமசான்கள்

கிரேக்கத் தொன்மங்களில் கூறப்படும் பெண் வீராங்கனைகள்
(அமேசான்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அமசான்கள் (Amazons, பழைய கிரேக்கம்: Ἀμαζόνες) ஒரு தேசம் முழுதுமான பெண் போராளிகள் கொண்டதாகும். இது கிரேக்க புராணத்தில் வருவதாகும். வரலாறாகவும் சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பான அரசிகளாக வருபவர்கள் ட்ராய் போரில் பங்கு கொண்ட பெண்திசில்லியா , மற்றும் அவள் சகோதரி கிப்போல்தியா.

அமெசான் போருக்குத் தயாராகிறாள்.

நவீன காலத்தில் அமசான்கள் பொதுவாக பெண் போராளிகளைக் குறிப்பிட பயன்படுகிறது.[1][2][3]

நவீன உலகின் துருக்கியில் அமசான்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Silver, Carly (July 29, 2019). "The Amazons Were More Than A Myth: Archaeological And Written Evidence For The Ancient Warrior Women". ATI. Archived from the original on January 12, 2021. பார்க்கப்பட்ட நாள் January 10, 2021.
  2. Adrienne Mayor (September 22, 2014). The Amazons: Lives and Legends of Warrior Women across the Ancient World. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691147208. பார்க்கப்பட்ட நாள் January 12, 2021.
  3. Carlos Parada, Maicar Förlag. "AMAZONS". maicar. பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமசான்கள்&oldid=3752271" இலிருந்து மீள்விக்கப்பட்டது