அமைதிபுரம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

அமைதிபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

அமைதிபுரம்
Amaithipuram
கிராமம்
அமைதிபுரம் is located in இலங்கை
அமைதிபுரம்
அமைதிபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°17′N 80°19′E / 9.283°N 80.317°E / 9.283; 80.317
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

பாடசாலைகள்

தொகு

அமைதிபுரம் தமிழ் வித்தியாலயம்

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதிபுரம்&oldid=3876715" இலிருந்து மீள்விக்கப்பட்டது