அமைந்தகரை நகராட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அமைந்தகரை நகராட்சி 1946 இல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பெற்ற ஒரு நகராட்சி ஆகும்.
அரும்பாக்கம், சூளைமேடு, பெரியமேடு, கூவக்காடு (இன்றைய அண்ணா நகர்) ஆகியவை அமிஞ்சிகரையுடனும் சென்னை நகராட்சியுடனும் இணைந்து சென்னை மாநகரமாக வழி வகுத்தன.