அமைலின் (Amylin, or Islet Amyloid Polypeptide) என்பது கணையத்தால் சுரக்கப்படும் புரத இயக்குநீர்களுள் ஒன்று. இது 37 அமினோ அமிலங்களால் ஆனது. இன்சுலின் சுரக்கப்படும் போது இதுவும் உடன் சுரக்கப்படுகிறது.[1][2][3]

அமைலின் இரைப்பை இயக்கத்தைக் குறைக்கிறது. பசியாறும் உணர்வை (satiety) உண்டாக்குகிறது. இதன் மூலம் உணவு உண்டதும் உருவாகும் இரத்த சர்க்கரை உயர்வைக் குறைக்கிறது.

அமைலினை ஒத்த வேதிப்பொருளான ப்ராம்லினிடைடு சர்க்கரை நோய் மருந்தாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Entrez Gene: IAPP islet amyloid polypeptide".
  2. "Processing of synthetic pro-islet amyloid polypeptide (proIAPP) 'amylin' by recombinant prohormone convertase enzymes, PC2 and PC3, in vitro". European Journal of Biochemistry 267 (16): 4998–5004. August 2000. doi:10.1046/j.1432-1327.2000.01548.x. பப்மெட்:10931181. 
  3. "islet amyloid polypeptide precursor [Homo sapiens]". NCBI. (the current NCBI RefSeq)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைலின்&oldid=4116207" இலிருந்து மீள்விக்கப்பட்டது