அமைலோபெக்டின்

வேதிச்சேர்மம்

அமைலோபெக்டின் (amylopectin) என்பது விரைந்து நீராற் பகுக்க வல்ல குளுக்கோசின் பலபடி ஆகும். இது தாவரங்களின் சேமிப்புச் சர்க்கரையான ஸ்டார்ச்சின் ஒரு பகுதி. மற்றொன்று அமைலோஸ்.

அமைலோ பெக்டினின் வடிவமைப்பு

அமைலோபெக்டின் பல கிளைகள் உடையது. அமைலோஸ் குறைவான கிளைகளே உடையது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Amylose, Amylopectin (starch)". GMO Compass. Archived from the original on 2010-12-31. பார்க்கப்பட்ட நாள் 2011-02-07.
  2. Green, Mark M.; Blankenhorn, Glenn; Hart, Harold (November 1975). "Which Starch Fraction is Water-Soluble, Amylose or Amylopectin?". Journal of Chemical Education 52 (11): 729. doi:10.1021/ed052p729. Bibcode: 1975JChEd..52..729G. "Pure amylopectin that has not degraded is readily soluble in cold water".  Subscription required for online access.
  3. "28: Starch Hydrolysis". Biology LibreTexts (in ஆங்கிலம்). 2016-04-12. பார்க்கப்பட்ட நாள் 2022-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைலோபெக்டின்&oldid=4098580" இலிருந்து மீள்விக்கப்பட்டது