அமோகசித்தி புத்தர்
(அமோகசித்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமோகசித்தி(अमोघसिद्धि) புத்தர், ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர் ஆவார்.
அமோகசித்தி புத்தரின் திசை வடக்கு, நிறம் பச்சை ஆகும்[1]. இவர் மனிதர்களுள் உள்ள பொறாமையை அழிக்க உதவுபவர். இவரது வலக்கரத்தில் அபய முத்திரையுடன் காணப்படுகிறார். இவர் அருள்வது சர்வசித்தி புத்தியாகும்.[2]
இவருடைய மந்திரம் கீழ்க்கண்டவாறு
ஓம் அமோகசித்தி ஆஹா ஹூம்[3] ॐ अमोघसिद्धि आः हूँ
இவருடைய பீஜாக்ஷ்ரம ஆஹா(आ:) ஆகும்.