அம்சா (நெல்)
அம்சா (Hamsa) என்பது; 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 124 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், எச் ஆர் - 12 (HR-12) என்ற நெல் இரகத்தையும், டீ (என்) 1 (T(N) 1) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். தக்காணப் பீடபூமிப் பகுதியில் நன்கு வளரக்கூடிய இது, குளிர்ச்சியான காலநிலையைத் தாங்கும் திறன் கொண்டதாகும். மேலும், இவ்வகை நெற்பயிர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]
அம்சா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
எச் ஆர் - 12 x டீ (என்) 1 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
120 நாட்கள் |
வெளியீடு |
1974 |
மாநிலம் |
ஆந்திரப் பிரதேசம் |
நாடு |
இந்தியா |
சான்றுகள்
தொகு- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 14 - Hamsa". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.