அம்பலப்பெருமாள்குளம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

அம்பலப்பெருமாள்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

அம்பலப்பெருமாள்குளம்
Ampalaperumalkulam
கிராமம்
அம்பலப்பெருமாள்குளம் is located in இலங்கை
அம்பலப்பெருமாள்குளம்
அம்பலப்பெருமாள்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°16′N 80°17′E / 9.267°N 80.283°E / 9.267; 80.283
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

பாடசாலைகள் தொகு

அம்பலப்பெருமாள்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலை

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலப்பெருமாள்குளம்&oldid=3876703" இலிருந்து மீள்விக்கப்பட்டது