அம்பாங் தமிழ்ப்பள்ளி

அம்பாங் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அம்பாங் நகரில் இயங்கும் ஒரே தமிழ்ப் பள்ளியாகும். 1953முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளி தற்போது 1,746 நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.[1][2]

அம்பாங் தமிழ்பள்ளி
SJK(T) Ampang
அமைவிடம்
அம்பாங், சிலாங்கூர், மலேசியா
தகவல்
வகைஇரு பாலர் பயிலும் பள்ளி
தொடக்கம்1953
பள்ளி மாவட்டம்உலு இலங்காட்
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் முழு உதவி
பள்ளி இலக்கம்BBD4064
தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

மேற்கோள்கள்

தொகு
  1. Ampang Tamil School gets extension building
  2. More Tamil schools to be in towns
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாங்_தமிழ்ப்பள்ளி&oldid=3683274" இலிருந்து மீள்விக்கப்பட்டது