அம்பிகா ஜி. இலட்சுமி நாராயண வால்மீகி

அம்பிகா ஜி இலட்சுமி நாராயண வால்மீகி (Ambica G Lakshminarayana Valmiki) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இளம் அறிவியல் பட்டதாரியான இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] இவர் ஆந்திரப் பிரதேச அனந்தபூர் மக்களவைத் தொகுதிக்கு 2024ஆம் ஆண்டுநடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

அம்பிகா ஜி. இலட்சுமி நாராயண வால்மீகி
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்தலாரி ரங்கையா
தொகுதிஅனந்தபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
வேலைஅரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "Ambica G Lakshminarayana Valmiki, Telugu Desam Representative for Anantapur, Andhra Pradesh". Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.