அம்பு (சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அம்பு இலங்கை, கிழக்கு மாகாணம் கல்முனையிலிருந்து 1973இல் வெளிவந்த மாதாந்த இதழாகும்.
பணிக்கூற்று
தொகு- அறிவியல் திங்கள் ஏடு
நிர்வாக ஆசிரியர்
தொகு- ஏ. எம். அப்துல் பசீர்
பதிப்பாசிரியர்
தொகு- சின்னையா கதிர்காமநாதன்
முகவரி
தொகுநிர்வாக ஆசிரியர், அம்பு, சாஹிராக் கல்லூரி, கல்முனை.
விளம்பரம்
தொகுஅம்பு சிற்றிதழ் குறித்த விளம்பரம் பின்வருமாறு அமைந்திருந்தது.
- இலக்கை நோக்கி எறிவது 'அம்பு'.
- இன்றைய தலைமுறையினரின் இனிய விருப்பம் 'அம்பு'.
- வேகம், வீழ்சு, ஆழம் கொண்டது 'அம்பு'.
- ஈழத்தின் மாத இதழ் 'அம்பு'.
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் பல்வேறுபட்ட அறிவியல் சார்ந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் இடம்பெற்ற துணுக்குகள் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளாக இருந்தது. இவ்விதழ் 48 பக்கங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.