அம்பேத்கார் விருது

அம்பேத்கார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். அம்பேத்காரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது 1998 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபார் 1, 00,000 (ஒரு லட்சம்) பணமுடிப்பும், பொற்கிழியும் வழங்கப்படுகிறது.[1]

விருது பெற்றவர்கள் பட்டியல்

தொகு
  • முனைவர் சு. காளியப்பன் (2012)
  • எ.பொன்னுசாமி (2015)
  • மருத்துவர் இரா.துரைசாமி (2016)
  • டாக்டர் சகோ. ஜார்ஜ், கே.ஜே (2017)
  • சி.ராமகுரு (2018)
  • க.அருச்சுனன் (2019)
  • வரகூர் அ.அருணாச்சலம் (2020)
  • நீதியரசர்.சந்துரு ( 2021)

மேற்கோள்கள்

தொகு
  1. க. திருநாவுக்கரசு, ed. (2005). திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா?. நக்கீரன் பதிப்பகம். p. 103.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பேத்கார்_விருது&oldid=3423558" இலிருந்து மீள்விக்கப்பட்டது