அம்போதலா இரயில் நிலையம்
இந்தியாஅவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள இரயில் நிலையம்
அம்போதலா இரயில் நிலையம் (Ambodala railway station) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கிழக்கு கடற்கரை இரயில்வே வலையமைப்பில் உள்ளது. அம்போதலா கிராமத்திற்கு இந்நிலையம் சேவை செய்கிறது. இரயில் நிலையத்தின் குறியீடு ஏ.எம்.பி ஆகும். இங்கு இரண்டு தளங்கள் உள்ளன. பயணிகள் வண்டி, விரைவு வண்டி மற்றும் அதிவிரைவு வண்டிகள் அம்போதலா இரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.[1][2][3][4]
அம்போதலா Ambodala | |||||
---|---|---|---|---|---|
இந்திய தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | அம்போதலா, ஒடிசா இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 19°50′03″N 83°27′28″E / 19.834126°N 83.457870°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | இயார்சுகுடா-விசியநகரம் தொடர் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரை மேல் தரம் | ||||
தரிப்பிடம் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயற்பாட்டில் உள்ளது | ||||
நிலையக் குறியீடு | ஏ.எம்.பி | ||||
பயணக்கட்டண வலயம் | கிழக்கு கடற்கரை இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
முக்கிய இரயில்கள்
தொகு- கோர்பா-விசாகப்பட்டினம் விரைவு வண்டி
- தன்பாத்து-ஆலப்புழா விரைவு வண்டி
- பிலாசுபூர்-திருப்பதி விரைவு வண்டி
- சம்பல்பூர்-இராயகடா நகரங்களிடை விரைவு வண்டி
- தபசுவினி விரைவு வண்டி
- சமதா விரைவு வண்டி
- சாமலேசுவரி விரைவு வண்டி
- துர்க்-சகதல்பூர் விரைவு வண்டி
மேற்கோள்கள்
தொகு- ↑ "AMB/Ambodala". India Rail Info.
- ↑ "AMB:Passenger Amenities Details As on : 31/03/2018 Division : Sambalpur". Raildrishti. Archived from the original on 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "AMB/Ambodala". Raildrishti. Archived from the original on 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Rail track washed away in flash flood, goods train derails in Rayagada". Times of India.