அம்மாண்டி விளை,அரசு பள்ளி

smc meeting

அம்மாண்டிவிளை தொகு

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாதம் ஒரு முறை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது.

சிறப்பம்சங்கள்: தொகு

  1. 20 உறுப்பினர்கள்
  2. பிரதி மாதம் ஆய்வு
  3. பள்ளி வளர்ச்சி