அம்மான்பச்சரிசி

அம்மான்பச்சரிசி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
குழல்வகை தாவரங்கள் (Tracheophyta)
வகுப்பு:
இருவித்திலையுள்ளவை
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Euphorbiaceae
பேரினம்:
Euphorbia
இனம்:
Euphorbia thymifolia
வேறு பெயர்கள்

Euphorbia thymifolia var. suffrutescens
Euphorbia thymifolia f. laxifoliata
Euphorbia thymifolia var. disticha
Euphorbia rubrosperma Lotsy
Euphorbia rubicunda Blume
Euphorbia philippina J.Gay ex Boiss.
Euphorbia microphylla Lam.
Euphorbia foliata Buch.-Ham. ex Dillwyn
Euphorbia botryoides Noronha
Euphorbia afzelii N.E.Br.
Chamaesyce thymifolia f. suffrutescens
Chamaesyce thymifolia (கரோலஸ் லின்னேயஸ்) Millsp.
Chamaesyce rubrosperma (Lotsy), Millsp.
Chamaesyce microphylla (Lam.), Soják
Chamaesyce mauritiana Comm. ex Denis
Aplarina microphylla (Lam.), Raf.
Anisophyllum thymifolium (கரோலஸ் லின்னேயஸ்) Haw.

அம்மான்பச்சரிசி (Euphorbia Thymifolia; சிற்றம்மான் பச்சரிசி) என்பது ஒரு தாவரமாகும். இதில் சிவப்பு நிறமுடையது சற்று பெரியதாகவும், பச்சை நிறமுடையது சிறியதாகவும் இருக்கும். இதன் வட்டவடிவ காயில் அரிசியின் நுனிபோன்று காணப்படும். தரையோடு படரும் இனம், சிறுசெடி என இரண்டு வகைகள் உண்டு[1].

அகத்தியர் குணவாகடம் பாடல் தொகு

அகத்தியர் குணவாகடத்தில் அம்மான்பச்சரிசியின் மருத்துவ குணம் பற்றிக் கூறும் பாடல்:

"காந்தல் விரணமலக் கட்டுமேந் கந்தடிப்புச்
சேர்ந்த திணவிவைகள் தேகம்விட்டுப் பேர்ந்தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிச் குண்மை இனத்துடனே
கூடும்மா ணொத்த கண்ணாய்! கூறு"

படகாட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி". தினகரன் (இந்தியா). 25 சூலை 2014 இம் மூலத்தில் இருந்து 2015-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150123055226/http://m.dinakaran.com/hdetail.asp?Nid=2724. பார்த்த நாள்: 6 சூன் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மான்பச்சரிசி&oldid=3231820" இலிருந்து மீள்விக்கப்பட்டது