அம்மா (சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அம்மா பிரான்சிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் 1991ம் ஆண்டில் வெளிவந்துள்ளது.
ஆசிரியர்
தொகு- எஸ். மனோகரன் (மனோ. பிரான்ஸ்)
உள்ளடக்கம்
தொகுகலை இலக்கிய சிற்றிதழான இவ்விதழில் சிறுகதைகள், உணர்வூட்டும் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இவ்விதழ் 28 பக்கங்களில் வெளிவந்துள்ளது. ,