அம்ரேலி சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
அம்ரேலி சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:95) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அம்ரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கௌசிக் வேகரியா ஆவார்.
அம்ரேலி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | அம்ரேலி மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 2,83,793[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் கௌசிக் வேகரியா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | சட்டமன்ற உறுப்பினரின் பெயர் | கட்சி |
---|---|---|
2017 | பரேஷ் தனானி | இந்திய தேசிய காங்கிரஸ் |
2022 | கௌசிக் வேகரியா | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.