அம்லன் போர்கோகைன்

அசாமிய தடகள வீரர்

அம்லன் போர்கோகைன் (Amlan Borgohain) 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் நிபுணத்துவம் பெற்ற இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆவார். 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் இவர் இந்திய தேசிய சாதனை படைத்துள்ளார். [1] 2022 ஆம் ஆண்டு [2] ஏப்ரல் மாதம் அப்பொதிருந்த 200 மீட்டருக்கான தேசிய சாதனையை முறியடித்தார் [3] மேலும் 2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் 100 மீட்டர் ஓட்டயப் பந்தயத்தில் அதுவரை இருந்த தேசிய சாதனையை முறியடித்து அதிவேக இந்தியர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

அம்லன் போர்கோகைன்
Amlan Borgohain
தனிநபர் தகவல்
முழு பெயர்அம்லன் போர்கோகைன்
தேசியம் இந்தியா
பிறப்பு25 ஏப்ரல் 1998 (1998-04-25) (அகவை 26)
சோர்காட்டு,[1] அசாம், இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுஓட்டப்பந்தயம்
நிகழ்வு(கள்)100 மீட்டர், 200 மீட்டர்

2022 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய விளையாட்டுப் போட்டிகளில், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இரண்டிலும் தங்கம் வென்றார். [4] [5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Nag, Utathya. "Who is Amlan Borgohain - Cristiano Ronaldo fan is India's fastest man". Olympics. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
  2. "Meet India's fastest man Amlan Borgohain, who covered 100m in 10.25 seconds to shatter national record". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
  3. Manoj, S. S. (2022-04-06). "Amlan Borgohain shatters 4-year-old national record in men's 200m". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
  4. Sarangi, Y. B. (2022-10-04). "National Games: Jyothi Yarraji, Ram Baboo hog limelight as athletics events conclude". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
  5. ANI (2022-10-02). "Amlan Borgohain fastest man of National Games, Yarraji fastest woman". www.business-standard.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.

புற இணைப்புகள் தொகு

  • Amlan Borgohain at World Athletics
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்லன்_போர்கோகைன்&oldid=3760278" இலிருந்து மீள்விக்கப்பட்டது