அயாக்சு கால்பந்துக் கழகம்

அயாக்சு கால்பந்துக் கழகம் (Amsterdamsche Football Club Ajax அல்லது AFC Ajax, டச்சு ஒலிப்பு: [ˈaːjɑks]) என்பது ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்திருக்கும் நெதர்லாந்து நாட்டு தொழில்முறை கால்பந்துக் கழகமாகும். இக்கழகமே நெதர்லாந்தின் முதன்மைக் கழகமாகும்; 33 முதல்நிலை கூட்டிணைவுத் தொடர் பெருவெற்றிகளையும், 18 நெதர்லாந்து காற்பந்துக் கூட்டமைப்பின் கோப்பைகளையும் வென்றுள்ளது. 1956-ஆம் ஆண்டில் எரெடிவிசி, நெதர்லாந்தின் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடர், தொடங்கப்பட்டிலிருந்து அதன் அங்கமாக உள்ளது. மேலும், மற்ற நெதர்லாந்துக் கழகங்களான ஃபெயனூர்டு மற்றும் பிஎஸ்வி ஐந்தோவன் ஆகியவற்றோடு முதன்மையான மூன்று (The Big Three) என்று அழைக்கப்படுகின்றன.

Ajax
Ajax Amsterdam.svg
முழுப்பெயர்Amsterdamsche Football Club Ajax
அடைமொழிde Godenzonen (Sons of the Gods),[1][2] de Joden (the Jews), I Lancieri (The Lancers), Lucky Ajax
தோற்றம்18 மார்ச்சு 1900; 121 ஆண்டுகள் முன்னர் (1900-03-18)
ஆட்டக்களம்Amsterdam ArenA
ஆட்டக்கள கொள்ளளவு53,502[3]
உரிமையாளர்AFC Ajax NV (Euronext: AJAX)
அவைத்தலைவர்Hennie Henrichs
மேலாளர்Peter Bosz
கூட்டமைப்புஎரெடிவிசி
2015–16Eredivisie, 2nd
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

உசாத்துணைகள்தொகு