அய்யந்தோள் கார்த்யாயனி கோயில்

அய்யந்தோள் கார்த்யாயனி கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரத்தில் அய்யந்தோளில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மூலவர் பகவதி ஆவார்.

நிர்வாகம்

தொகு

இக்கோயில் கொச்சி தேவசம் போர்டு கட்டுப்பாட்டில்உள்ளது. கேரளாவில் உள்ள 108 துர்க்கை கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

திருவிழா

தொகு

இக்கோயிலில் ஆண்டுதோறும் திருச்சூர் பூரம் சிறப்பாக நடைபெறும். செம்புக்காவு கோயிலில் உள்ள பகவதி அய்யந்தோள் கார்த்தியாயனி பகவதியின் தங்கையாகக் கருதப்படுகிறார். [1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ayyanthole Karthyayani Bhagavathy Temple". The Kerala Temples.
  2. "Cochin Devaswom Board Temples" (PDF). kerala.gov.in.