அரசினர் கலைக் கல்லூரி, திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசினர் கலைக்கல்லூரி தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் உள்ளது. ஆகஸ்ட் 08, 1966 அன்று தமிழக அரசால் துவங்கப்பட்டது. இது திருவண்ணாமலை நகரின் மேற்கே தேசிய நெடுஞ்சாலை 67 ல் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Affiliated College of Thiruvalluvar University" (PDF).