அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி, தேனி நகரில் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சிகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும்.[1] தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்தத் தொழிற்பயிற்சி நிலையத்தில் அனைத்திந்திய தொழிற் தேர்வுக்கான சான்றிதழ்களை அளிக்கக் கூடிய சில தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தொழிற் பயிற்சிகளில் சில பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பிரிவுகளுக்குப் பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தேனி மாவட்டத்தில் தொழிற்பயிற்சியில் சேர மாணவர்களிடையே ஆர்வமில்லை:23 சதவீத இடங்கள் காலி". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/Sep/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-23-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-3001792.html. பார்த்த நாள்: 1 April 2024.