அரசியலில் அளிபெறு தும்பி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரசியலில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரை,தீமை இவற்றை எடுத்துக்கூறி படிக்கின்ற பருவத்தில் கல்விக்கென்றே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதைவிட்டு துடிக்கின்ற உணர்வுக்கு தீனியிட்டால் துயரந்தான் விஞ்சி நிற்கும். " "வெடிகிடங்கில் எவரேனும் நெருப்பை வைத்து விளையாட நினைவாரோ"
("நெஞ்சுப் உபொறுக்குதில்லையே பாடல்8,முடியரசன் கவி)
"உறை தயிரில் வெண்ணெய்தனை எடுக்கு முன்னே " உருகிய நெய் வேண்டுமெனிற் காண்ப துண்ட?
நெஞ்சுப் பொறுக்குதில்லையே (முடி;கவி)
என்ற அழகான உவமையைக் கையாண்டு நமக்கு நாமே கெடுதலை வரவழைப்பதும் காலம் வரும்வரை பொறுக்காது அவசரப்படும் நிலையை எடுத்தோம்பி ஈரோட்டுப் பெரியார் ,ஈடில்லா கலைஞர் என்ன கற்றார் என்று நம்மை சமாதானம் செய்தாலும் கல்லூரியில் பேரேட்டில் இவர் பெயரகள் இல்லை என்றாலும் இவர்கள் கற்ற நூல்கள் ஓரேட்டில் அடங்காவே. உலக வரலாற்றில் இடம் பெறுவர் என்றும் அரசியலைப் படிப்பது தான் இந்த வேலையே தவிர அத்துறையைப் பிடிப்பது உங்கள் வேலை இல்லை என்றும் அரசியலை உரமாக்கி வளர்தல் வேண்டும். அரசியலுக்கு உரமாகி அழிய வேண்டாம். என்று அரசியலில் ஈடுபடும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுவதன் மூலம் அரசியலில் இருந்து விலகி அளிபெறு தும்பியாக இருந்தை வெளிப்படுகிறது.
மேற்கோள்கள்:(நெஞ்சுப் பொறுக்குதில்லையே;முடியரசன் கவிதை)