அரசுக் கல்லூரிகள்

அரசுக் கல்லூரிகள் என்பது இந்திய அரசு அல்லது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டு வருகின்ற கல்லூரிகள் ஆகும். இவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

இந்திய அரசுக் கல்லூரிகள்

தொகு

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் நேரடியாக இயங்கக் கூடிய கல்லூரிகள் இந்திய அரசுக் கல்லூரிகள் என அழைக்கப்பெறுகின்றன.

மாநில அரசுக் கல்லூரிகள்

தொகு

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய கல்லூரிகள் மாநில அரசுக் கல்லூரிகள் எனப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசுக்_கல்லூரிகள்&oldid=3772896" இலிருந்து மீள்விக்கப்பட்டது