அரசுப் பள்ளி (தமிழ்நாடு)

தமிழ்நாடு அரசின் கல்வித்துறையின் நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் போன்றவற்றின் கட்டுப்பாட்டிலும் கல்வித்துறையின் நிர்வாகத்திலும் இயங்கும் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசுப்_பள்ளி_(தமிழ்நாடு)&oldid=3886540" இலிருந்து மீள்விக்கப்பட்டது