அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பருகூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி

பருகூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள ஒரு பள்ளியாகும்.[1] இப்பள்ளி பர்கூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடப்பொருளை எளிதாக புரிந்து கொள்வதற்காக அறிவியல் ஆய்வகம் அமைந்துள்ளது.

ஆய்வகத்தின் அமைப்பு தொகு

ஆய்வகத்தில் 4 அறைகள் உள்ளன. அவை 1. செய்முறை அறை 2. ஆயத்த அறை 3. இருட்டு அறை 4. பொருள்கள் பாதுகாக்கப்படும் அறை ஆகும்.

மேற்கோள்கள் தொகு