பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளின் படி ஒரு அரசரால் ஆளப்படகூடிய அல்லது ஆளப்பட்ட பகுதி முடியாட்சி பகுதி (கிரௌன் லேன்ட்) எனப்படும். வேறுவார்த்தைகளில் இதை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களையும் குறிக்கிறது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "NSW Land and Property Information". Archived from the original on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
  2. Crown land rent changes spark concerns for clubs, ABC News, 10 November 2005
  3. Land Tenure at Geoscience Australia
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசு_நிலம்&oldid=4098582" இலிருந்து மீள்விக்கப்பட்டது