அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
அரசு பொறியியல் கல்லூரி, சேலம் தமிழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் ஒன்று. இது அண்ணா பல்கலைக்கழகம், கோவையுடன் இணைக்கப்பட்ட ஒரு தன்னாட்சிக் கல்லூரி.[1][2][3]
கல்லூரியின் நிர்வாக கட்டடம் | |
வகை | அண்ணா பல்கலைக்கழகம், கோவையுடன் இணைக்கப்பட்ட தன்னாட்சிக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1966 |
கல்வி பணியாளர் | ~150 |
பட்ட மாணவர்கள் | ~720 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | ~90 |
அமைவிடம் | , , |
சுருக்கப் பெயர் | ஜிசீஈ. சேலம் |
இணையதளம் | http://www.gcesalem.edu.in |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Government College of Engineering, Salem - Salem". MyKlassRoom. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.
- ↑ "Welcome to GCE - Salem | GCE - Salem". Gcesalem.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.
- ↑ "Welcome to GCE - Salem | GCE - Salem". Gcesalem.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.