அரசு முன் மாதிரி மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை

அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஆகும்.

நிர்வாகம் தொகு

இந்தப் பள்ளி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.

மேல்நிலைப் பிரிவில் பயிற்றுவிக்கும் பாடப்பிரிவுகள் தொகு

1. கணிதப் பிரிவு 2. அறிவியல் பிரிவு 3. வணிகவியல் பிரிவு 4.வேளாண்மை பிரிவு 5. கணக்குப் பதிவியல் பிரிவு

அரசின் நலத்திட்டங்கள் தொகு

இப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு