அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளி (Government Higher Secondary School, Aralvaimozhi) கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[2] பள்ளியில் 454 மாணவர்கள் 479 மாணவிகள் என மொத்தம் 933 மாணவர்கள் படித்து வருகின்றனர். நபார்டு திட்டத்தின்கீழ் இப்பள்ளிக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யும் பொருட்டு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.[3]
அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி | |
---|---|
அமைவிடம் | |
இந்தியா, தமிழ்நாடு, 629 301 | |
அமைவிடம் | 8°15'13.2"N 77°31'14.9"E |
தகவல் | |
தொடக்கம் | c 1946 |
பள்ளி மாவட்டம் | கன்னியாகுமரி |
பகுப்பு | மேல்நிலைப்பள்ளி |
பள்ளிக் குறியீடு | 33300101308 |
அதிகாரி | கே. நந்தகுமார், இ.ஆ.ப., (ஆணையர்) [1] |
ஆசிரியர் குழு | 38 |
தரங்கள் | 6-12 |
மொத்த சேர்க்கை | 933 |
பள்ளியில் இயங்கி வரும் அமைப்புகள்
தொகு- நாட்டு நலப்பணித் திட்டம்
- சாரண சாரணியர் இயக்கம்
- சுற்றுச்சூழல் மன்றம்
- பசுமைப்படை
- செஞ்சிலுவைச் சங்கம்
சான்றுகள்
தொகு- ↑ https://www.tn.gov.in/detail_contact/81545/4
- ↑ "G.H.S.S-ARALVAIMOZHI - Aralvaimozhi, District Kanniyakumari (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.
- ↑ "அரசு பள்ளிகளுக்கு 5.32 கோடிநிதி ஒதுக்கீடு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2010/oct/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-532-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-261587.html. பார்த்த நாள்: 7 May 2023.