அரசு மேல்நிலைப் பள்ளி, முன்சிறை

அரசு மேல்நிலைப் பள்ளி, முன்சிறை கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகும். இது மார்த்தாண்டத்திலிருந்து தேங்காய் பட்டணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இது இரு பாலர் பயிலும் பள்ளியாகும். இந்தப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள் தொகு