அரதைப்பெரும்பாழி
திரு அரதைப் பெரும்பாழி அல்லது அரித்துவார மங்கலம் என்பது இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் கோயில்களில் ஒன்றாகும்.[1][2] இது ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலின் இறைவன் பாதாளேசுவரர் ஆவார். இக்கோயிலின் இறைவி அலங்கார நாயகி ஆவார்.
அரதைப்பெரும்பாழி | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | அரித்துவார மங்கலம் |
பெயர்: | அரதைப்பெரும்பாழி |
அமைவிடம் | |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பாதாளேசுவரர் |
தாயார்: | அலங்கார நாயகி |
அமைவிடம்
தொகுகும்பகோணம்-அம்மாபேட்டை சாலை வழியில் உள்ள திரு அவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவத்தலத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF
- ↑ https://temple.dinamalar.com/new.php?id=292