அரபுத் தமிழ் அகராதி (1902)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரபுத் தமிழ் அகராதி குலாம் காதிறு நாவலரால் தொகுக்கப்பட்டு 1902 ம் ஆண்டு வெளிவந்த அரபு - தமிழ் அகராதி ஆகும். தமிழில் முதலில் வெளிவந்த அரபுத் தமிழ் அகராதிகளில் இதுவும் ஒன்று. இது தமிழ்நாடு அரசால் நாட்டுமை ஆக்கப்பட்ட நூல் ஆகும்.
உசாத்துணைகள்
தொகு- வாழ்வியற் களஞ்சியம். தொ 1.