இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  திருவாருர் மாவட்டம்,   மன்னார்குடி வட்டத்தில் அரவத்தூர் என்ற   சிறிய கிராமம் அமைந்துள்ளது.  அரவம்  என்றால் பாம்பு என்று  பொருள் ஆகும்.  இக்கிராமத்தின்  முக்கிய  தொழில்  விவசாயம்  ஆகும். இங்கு மாரியம்மன் கோவில் கோவில்  அமைந்துள்ளது.

பிற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவத்தூர்&oldid=2387471" இலிருந்து மீள்விக்கப்பட்டது