அரவாக் மக்கள்

அரவாக் மக்கள் (Arawak), அமெரிக்க முதற்குடிமக்களில் ஒரு இனக்குழுவினர் ஆவர்.. இம்மக்கள் தென் அமெரிக்கா முதல் கரிபியன் தீவுகளின் பெரிய அண்டிலிசு மற்றும் சிறிய அண்டிலிசு வரை வாழ்கின்றனர். இம்மக்கள் அரவாக் மொழியை பேசுகின்றனர்..[1]

அரவாக் மக்கள்
அரவாக் பழங்குடிப் பெண்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தென் அமெரிக்கா, கரிபியன்
மொழி(கள்)
அரவாக், தைனோ, கரிபியன் ஆங்கிலம், கரியன் ஸ்பானிஷ், கிரியோல் மொழி கள்
சமயங்கள்
பூர்வீக அமெரிக்கச் சமயம், கிறித்துவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அமெரிக்க முதற்குடிமக்கள்

பெயர்

தொகு
 
அரவாக் கிராமம், ஆண்டு 1860

முதன்முதலாக கரிபியன் தீவுகளுக்கு முதலில் சென்ற எசுப்பானியா கடலோடிகள், நடபுறவுடன் பேசிய அரவாக் மக்களை, பிற இனக்குழுவினருடன் வேறுபடுத்தி காட்ட அரவாக் மக்கள் என்று பெயரிட்டனர்.[2]:121[1]

வரலாறு

தொகு

1492ஆம் ஆண்டில் ஸ்பானிய கடலோடிகள் முதன்முதலில் பகாமாசு, கியூபா, லா எசுப்பானியோலா (தற்கால டொமினிக்கன் குடியரசு மற்றும் வெர்ஜின் தீவுகள்) தீவுகளை அடைந்தனர். பின்னர் 1493ஆம் ஆண்டில் புவேர்ட்டோ ரிக்கோ தீவை அடைந்து அங்குள்ள தெனோ இன பூர்வகுடிப் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் செய்து, அடிமைப்படுத்தினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Rouse, Irving (1992). The Tainos. Yale University Press. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300051816. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015. Island Carib.
  2. Kim, Julie Chun (2013). "The Caribs of St. Vincent and Indigenous Resistance during the Age of Revolutions". Early American Studies 11 (1): 117–132. doi:10.1353/eam.2013.0007. 

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவாக்_மக்கள்&oldid=4050193" இலிருந்து மீள்விக்கப்பட்டது