அரவிந்து ஆகாசு
தமிழ்த் திரைப்பட நடிகர்
அரவிந்து ஆகாசு, தமிழ்த் திரைப்பட நடிகரும் தொலைக்காட்சித் தொடர் நடிகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1]
அரவிந்து ஆகாசு | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | நடிகர் |
தொழில்
தொகுஇவர் முதலில் கிருஷ்ணதாசி, கல்கி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். பின்னர் கிடைத்த திரைப்பட வாய்ப்புகளினால், உன்னாலே உன்னாலே, காதல் சாம்ராச்சியம், சென்னை 600028, உனக்கும் எனக்கும் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் நடனப்பயிற்சியும் அளித்துள்ளார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
2000 | ஹே ராம் | சங்கர் | தமிழ் | |
2000 | உயிரிலே கலந்தது | தமிழ் | ||
2001 | நலசரித்திரம் நாலாம் திவசம் | மலையாளம் | ||
2002 | நந்தனம் | உன்னியெத்தன் | மலையாளம் | |
2003 | காதல் எஃப் எம் | தமிழ் | ||
2003 | சேனா | விக்ரம் | தமிழ் | |
2004 | கூட்டு | பாலகோபால் | மலையாளம் | |
2004 | வச்சிரம் | மலையாளம் | ||
2004 | வான்டடு | நந்து | மலையாளம் | |
2005 | பொன்முடிபுழையோரது | சந்திரன் | மலையாளம் | |
2005 | ஏபிசிடி | கிறிசுத்தோஃபர் | தமிழ் | |
2006 | தந்திரா | கிரன் வர்மா | மலையாளம் | |
2006 | உனகும் எனகும் | ஜெய் | தமிழ் | |
2007 | உன்னாலே | நேர்காணல் செய்பவர் | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2007 | சென்னை 600028 | அரவிந்து | தமிழ் | |
2008 | இன்பா | தமிழ் | ||
2008 | சரோசா | அரவிந்து | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2008 | பஞ்சாமிர்தம் | சிறீராம் | தமிழ் | |
2009 | அ ஆ இ ஈ | இளங்கோ | தமிழ் | |
2010 | கோவா | சாக் | தமிழ் | |
2010 | ரசிக்கும் சீமானே | அரவிந்து | தமிழ் | |
2011 | மங்காத்தா | ஃபைசல் | தமிழ் | |
2012 | ரெண்டாவது படம் | தமிழ் | படப்பிடிப்பில் | |
2012 | ஒன்பதில் குரு | தமிழ் | படப்பிடிப்பில் |
உசாத்துணைகள்
தொகு- ↑ "Goa to release during Pongal". Screen (magazine). 8 January 2010. பார்க்கப்பட்ட நாள் 16 May 2010.