அரவிந்த் குப்தா (சம்மு காசுமீர்)

அரவிந்த் குப்தா (Arvind Gupta) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். குப்தா, பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2024-ல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் சம்மு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு சம்மு மேற்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]

அரவிந்த் குப்தா
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்சத் பால் சர்மா
தொகுதிசம்மு மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Jammu West, J&K Assembly Election Results 2024 Highlights: BJP's Arvind Gupta defeats INC's Manmohan Singh with 21360 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. "Jammu West Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.