அரவிந்த் குமார் அராலி

இந்திய அரசியல்வாதி

2018 ஜூன் 4 ஆம் தேதி, அரவிந்த் குமார் அராலி கர்நாடகா சட்டமன்ற கவுன்சிலுக்குத் எதிா் வேட்பாளா் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டாா். மொத்தம் 11 இடங்களில், INC 4 இடங்களும், ஜே.டி. (எஸ்) 2  இடங்களும் மற்றும் பி.ஜே.பி 5 இடங்களும் பெற்றன.[1]

அரவிந்த் குமார் அராலி 
கர்நாடகா சட்டமன்ற கவுன்சில் (தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்
பதவியில்
Succeedingஎம். ஆர். சீதரம், ஐஎன்சி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்புகள் தொகு

  1. "11 members elected uncontested to Karnataka Legislative Council From Assembly". பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த்_குமார்_அராலி&oldid=3316862" இலிருந்து மீள்விக்கப்பட்டது