அரிக்கும் பொருள்

அரிக்கும் பொருள் அல்லது அரித்தழிக்கும் பொருள் (corrosive substance) என்பது வேறொரு பொருளின் மீது தொடுகை ஏற்படும் போது அதனை அழிக்கும் தன்மையுள்ள வேதிப்பொருள் ஆகும். மக்களுக்கு முக்கியமாக கண்கள், தோல், மற்றும் தோலிற்குக் கீழுள்ள திசுக்களை பாதிப்பது; சுவாசக்குழாயை பாதிக்கும்.[1][2][3]

அரிக்கும் பொருள் அச்சம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sulfuric acid – uses". Archived from the original on 2013-05-09.
  2. "CALCIUM OXIDE". hazard.com. Archived from the original on 2012-05-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-18.
  3. "Acid ingestion survivors recall ordeal" (in en-IN). The Hindu. 2018-09-10. https://www.thehindu.com/news/cities/chennai/acid-ingestion-survivors-recall-ordeal/article24911119.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிக்கும்_பொருள்&oldid=3768214" இலிருந்து மீள்விக்கப்பட்டது