அரிசித் தவிட்டு எண்ணெய்

அரிசித் தவிட்டு எண்ணெய் (Rice bran oil) என்பது அரிசியின் தவிட்டில் இருந்து எடுக்கப்படும் ஒரு சமையல் எண்ணெய். இது சீனா, சப்பான் போன்ற நாடுகளில் பரவலாக சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரைசனால் என்னும் பொருள் கொழுப்பு சேர்வதைத் தடுப்பதால் இதயநோய் வராமல் இருக்க உதவும் என்று கருதப்படுகிறது. தமிழகத்திலும் அரிசித் தவிட்டு எண்ணெய் கிடைக்கிறது.[1][2][3]


மேற்கோள்கள்

தொகு
  1. "What is Rice Bran Oil". A. P. Refinery.
  2. SEA HandBook. The Solvent Extractors' Association of India. 2009.
  3. Pourrajab B, Sohouli MH, Amirinejad A, Fatahi S, Găman MA, Shidfar F. (2021). "The impact of rice bran oil consumption on the serum lipid profile in adults: a systematic review and meta-analysis of randomized controlled trials". Critical Reviews in Food Science and Nutrition 10 (22): 6005–6015. doi:10.1080/10408398.2021.1895062. பப்மெட்:33715544. https://www.tandfonline.com/doi/abs/10.1080/10408398.2021.1895062. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசித்_தவிட்டு_எண்ணெய்&oldid=3768215" இலிருந்து மீள்விக்கப்பட்டது