அரிசி பிரிக்கும் இயந்திரம்

அரிசி பிரிக்கும் இயந்திரம் அல்லது ரைஸ் சார்ட்டிங் மெஷின் என்பது பயிரிடப்பட்டு விற்பனைக்கு வரும்முன் அரிசிகளில் உள்ள குப்பைகள், கற்கள், கருப்பு மற்றும் பழுப்பு அரிசிகளை நீக்கி சுத்தமான,தரம் மேம்படுத்தப்பட்ட அரிசியாக மாற்றும் இயந்திரம் ஆகும்(2).

Color Sorter's working principle is according to the difference of the optical properties of the material, use photoelectric detection technology automatic sorting the heterochromatic granule from raw material.

செயல்முறைகள் :தொகு

முதலில், அரிசி அரைக்கும் ஆலைகளில்அரிசி அரைக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. பின்னர் அரிசி பிரிக்கும் இயந்திரத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இந்த இயந்திரத்தின் மேற்புறத்தில் அரிசி கொட்டப்படுகிறது. பின்னர் அரிசி ஓடுதளத்தில் ஓடும். இந்த ஓடுதளத்தில் பல்வேறு திறன் வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன(1). எந்தவித குறைபாடுகளையும் கண்டுபிடிக்கும் கேமரா, முனையத்தை திறக்க இயந்திரத்தில் பொருத்தப்பட்ட மின்னூட்டிகளை அறிவுறுத்துகிறது. முனை அழுத்தப்பட்ட காற்று கொண்ட வால்வுகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காற்று பின்னர் உள்ளீடு அரிசி இருந்து நீக்க வேண்டிய பொருட்களை வெளியே தள்ளி விடுகிறது. இதன் மூலம் குப்பைகள் நீக்கப்பட்டு தரமான அரிசி வெளியே வருகிறது.பின்னர் இவை மூட்டைகளாய் கட்டப்பட்டு விற்பனைக்கு வருகிறது.