அரிசுடோலோகசு

கிரேக்கம் புராணங்களில், அரிசுடோலோகசு (Aristolochus)( பண்டைய கிரேக்கம்: Ἀριστόλοχον "நல்ல பிறப்பு") என்பவர் அச்சேயன் வீரர் ஆவார். இவர் ஏனியசின் ஒற்றராக இருந்தார். ஏனியசிசு அரிசுடோலோகசின் தலையில் பெரிய கல்லைத் தூக்கிப்போட்டு நசுக்கினார். இவரது தலைக்கவசம் மற்றும் மண்டை ஓடு இரண்டையும் ஒரே நேரத்தில் இக்கல் உடைத்தது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Quintus Smyrnaeus, Posthomerica 8.93

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசுடோலோகசு&oldid=3180036" இலிருந்து மீள்விக்கப்பட்டது