அரிசுட்டாட்டிலின் உயிரியல்
அரிசுட்டாட்டிலின் உயிரியல் (Aristotle's biology) அரிசுட்டாட்டிலின் அறிவியல் நூல்களில் ஒன்றாகும். அரிசுட்டாட்டில் இந்நூலில் உயிரியலின் கோட்பாட்டை, முறையான நோக்கீடுகள். விலங்கியல் சார்ந்து திரட்டிய தகவல்கள் சார்ந்த வரையறுக்கிறார். இவற்றில் உள்ள பல நோக்கீடுகளை அவர் இலெசுபோசு தீவில் தங்கியிருந்தபோது திரட்டியுள்ளார். இவை குறிப்பாக, தற்போது கல்லோன் வளைகுடா எனப்ப்டும் பிரா கடற்கழிமுகத்தில் திரட்டிய கடல் உயிரியல் சார்ந்த தகவல்களின் விவரங்களை உள்ளடக்குகின்றன.. இவரது உயிரியல் கோட்பாடு பிளாட்டோவின் வடிவக் கோட்பாட்டில் இருந்து பெறப்பட்டதானாலும். அதிலிருந்து வேறுபட்ட வடிவக் கருத்தினக் கண்ணோட்டத்தைச் சார்ந்த ஒன்றாக அமைகிறது.
சூழல் களம்தொகு
அரிசுட்டாட்டில் ஏதென்சு நகர பிளாட்டோனியக் கல்விக்கழகத்தில் 20 ஆண்டுகள் இருந்தார்.
குறிப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
தகவல் வாயில்கள்தொகு
- Guthrie, W. K. C. (1981). A History of Greek Philosophy. 1. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
- Armand Marie Leroi (2010). Föllinger, S.. ed. Function and Constraint in Aristotle and Evolutionary Theory. Franz Steiner Verlag. பக். 261–284.
- Armand Marie Leroi (2014). The Lagoon: How Aristotle Invented Science. Bloomsbury. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4088-3622-4.
- Mason, Stephen F. (1962). A History of the Sciences. P. F. Collier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-02-093400-9.
- Mayr, Ernst (1985). The Growth of Biological Thought: Diversity, Evolution, and Inheritance. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-36446-2.
- Ogilvie, Brian W. (2010). Zoology. Harvard University Press. பக். 1000–1001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-07227-5.
- Singer, Charles (1931). A short history of biology. Oxford University Press.
- Henry Osborn Taylor (1922). "Chapter 3: Aristotle's Biology". Greek Biology and Medicine. Archived from the original on 27 மார்ச் 2006. https://web.archive.org/web/20060327222953/http://www.ancientlibrary.com/medicine/0051.html. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2021.
- Thompson, D'Arcy Wentworth (1910). Historia animalium. Clarendon Press. Archived from the original on 2019-08-09. https://web.archive.org/web/20190809140240/https://ebooks.adelaide.edu.au/a/aristotle/history/index.html. பார்த்த நாள்: 2021-04-10.
- Thompson, D'Arcy Wentworth (1913). On Aristotle as a biologist. Clarendon Press. https://archive.org/details/onaristotleasbio00thomrich.