அரிசுட்டாட்டிலின் மகளிர் பற்றிய பார்வை

அரிசுட்டாட்டிலின் மகளிர் பற்றிய பர்வைகள் (Aristotle's views on women) பிற்கால மேலைய சிந்தனையாளரிடம் இடைக்காலம் வரை பெருந்தாக்கம் விளைவித்து ம்களிர் வரலாற்றிலும் தன்னட்சியாஇச் செலுத்தியது.

அரிசுட்டாட்டில் தனது அரசியல் எனும் நூலில் மகளிரி ஆடவருக்கும் அடங்கியவராகவும் ஆனால் அடிமைகளுக்கு மேலானவராகவும் பார்க்கிறார். இவர் கணவன் தன் மனைவி மீது ஆட்சி செலுத்தவேண்டும் என நம்புகிறார். ஆடவரில் இருந்தான மகளிர் வேறுபடுகளை மகளிரது எளிதல் தூண்டப்ப்டல், கூடுதலன் பரிவு, குறைகூறல், ஏமற்றுத்ல் ஆகிய பான்மைகளைக் கொண்டு வரையறுக்கிறார். ஆனால் ஆடவரும் மகளிரும் சமநிலை வாய்ந்த மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்கிறார். இவர் தன் பேச்சுக்கலை எனும் நூலில் மகளிர் மகிழ்ச்சியிலேயே சமூக மகிழ்ச்சி அமியும் எனக் கூறுகிறார். பிளாட்டோ இருபாலாரும் சம்மானவரே; ஆனால் மகளிர் வலிமையிலும் விழுமியத்திலும் ஆடவருக்குச் சமமானவரல்லர்; ஆனால் அறிவிலும் செயல்திறனிலும் இருபாலாரும் சம வல்லமை பெற்றவரே என்பதால் ஓர் உயர்ந்த குடியரசின்கீழ் இருபாலாருக்கும் வேறுபாடின்றிச் சமமான கல்வி த்ந்து சம வேலை வாய்ப்பும் நல்கவேண்டும் எனக் கூறுவதை அரிசுட்டாட்டில் மறுக்கிறார்.

அரிசுட்டாட்டில் தன் மரபுப்பேறு பற்றிய் கோட்பாட்டில் தாய் மகவுக்கு மந்தமான (முடக்கநிலை) பொருளைத் தருவதாகவும் தந்தை செயல் வீறுள்ள பொருளைத் தந்து மாந்தரின வடிவ உயிர்ப்பான பங்களிப்பு தருவ்தாகவும் கூறுகிறார்.

ஆடவருக்கும் மகளிருக்குமான வேறுபாடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

தகவல் வாயில்கள் தொகு