அரிதட்டு அல்லது மாவரி என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம் ஆகும். மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு.[1][2][3]

  • பெரிய கண்ணறை உள்ள அரிதட்டு: 22-24 செ.மீ.
  • சிறிய கண்ணறை உள்ள அரிதட்டு: 22-24 செ.மீ.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ruhlman, Michael; Bourdain, Anthony (2007). The Elements of Cooking: Translating the Chef's Craft for Every Kitchen. Simon and Schuster. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4391-7252-0.
  2. "Industrial Strainers - Liquid Basket Strainer - Eaton Strainers". industrialstrainer.com.
  3. Finex, Russell. "Replacing Bag Filters with Self Cleaning Filters - Russell Finex". www.russellfinex.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிதட்டு&oldid=4116812" இலிருந்து மீள்விக்கப்பட்டது