அரிதாசர்
அரிதாசர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இருசமய விளக்கம் என்னும் நூல் இவரால் பாடப்பட்டது.
- கி. பி. 1100 இற்குப் பிறகு வைணவ சமயம் மேலோங்கியது.
- மேலோங்கிய நூல்களில் பெரும்பான்மை மணிப்பிரவாள நடையில் அமைந்தவை.
- அவை அந்தணர்களால் செய்யப்பட்டவை.
- வடிவழகிய நம்பி என்பவர் அரிதாசரைத் தாமே அழைத்து மாணவராக ஆக்கிக்கொண்டார்.[1]
- பெத்த பெருமாள் என்பவர் இவரது உடன்மாணாக்கர்.
- இந்தச் செய்திகள் இவரது நூலின் இறுதியில் உள்ள “பழிச்சினர்ப் பரவல்” என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளன.
- அரிதாசர் தமிழில் நூல் செய்தார்.
- வேளாளர்
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ குருபரம்பராப் பிரபந்தம் என்னும் வடிவழகிய நம்பிதாசர் பிற்காலத்தவர்.