அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 1996
இந்திய பொது தேர்தல், 1996 - ல் அரியானாவில் 10 இடங்களுக்காக நடைபெற்றது.[1]
| |||||||||||||||||||
முடிவு
தொகுவ.எ | தொகுதி | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|---|
1 | சிர்ஸா |
குமாரி செல்ஜா | இந்திய தேசிய காங்கிரசு |
2 | ஹிஸார் |
ஜெய் பிரகாஸ் |
அரியானா விகாஸ் கட்சி |
3 | அம்பலா |
சுராஜ் பவான் |
பாரதிய ஜனதா கட்சி |
4 | குருக்சேத்ரா |
O. P. ஜிந்தால் | அரியானா விகாஸ் கட்சி |
5 | ரோக்டாக் |
பூபேந்தர் சிங் ஹூடா |
இந்திய தேசிய காங்கிரசு |
6 | சோன்பட் |
அரவிந்குமார் சர்மா |
சுயேட்சை |
7 | கர்னல் |
ஐஸ்வர் தயாள் சுவாமி |
பாரதிய ஜனதா கட்சி |
8 | மகேந்திரகார் | ராம் சிங் ராவ் |
பாரதிய ஜனதா கட்சி |
9 | பிவானி |
சுரேந்தர் சிங் |
அரியானா விகாஸ் கட்சி |
10 | பரிடாபாத் |
செளத்ரி ராமசந்திர பிந்ரா |
பாரதிய ஜனதா கட்சி |
சான்றுகள்
தொகு- ↑ "11th Lok Sabha elections 1996 Haryana: Full winners list". NewsX (in ஆங்கிலம்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.