அரி கிருட்டிண பிரசாத் வேமுரு
எலக்டிரானிக் பிரான்டியர் அறக்கட்டளையின் முன்னோடி விருது பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியர்
அரி கிருட்டிண பிரசாத் வேமுரு (Hari Krishna Prasad Vemuru) எலக்டிரானிக் பிரான்டியர் அறக்கட்டளையின் முன்னோடி விருது பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியர் ஆவார். இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த முதல் சுயாதீன பாதுகாப்பு மறு ஆய்வை நடத்திய பின்னர் இவர் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.[1][2] இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு செயல்முறை குறித்த சுயாதீன பாதுகாப்பு மறுஆய்வு செய்ய முயன்றபோது பிரசாத் இந்திய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஆராய்ச்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தியது. இது தேர்தல் மோசடிகளுக்கு எளிதில் இடமளிக்க முடியும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Man who questioned EVMs is back, says Election Commission's latest challenge a mistake". The Financial Express. 2017-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
- ↑ "Security Analysis of India's Electronic Voting Machines" (PDF). 29 April 2010. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
- ↑ Greenberg, Andy (2010-08-27). "Indian Researcher Who Showed E-Voting Security Flaws Jailed, Denied Bail, Charged With Theft". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.