அறுகு
(அருகம்புல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அறுகு [Scutch Grass] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Poales
|
குடும்பம்: | Poaceae
|
பேரினம்: | Cynodon
|
இனம்: | C. dactylon
|
இருசொற் பெயரீடு | |
Cynodon dactylon (லி.) பெர். |
அறுகம்புல் [Scutch Grass] என்பது 'Cynodon dactylon புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு.[1]
விளக்கம்
தொகுஅறுகம்புல்லானது கூர்மை மழுங்கிய இலை நுனியுடனும், குறுகலான இலையின் மேல் ரோமவளரிகள் தென்படுவதாய் பல்லாண்டு வாழும் புல் வகையினமாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ டாக்டர் வி. விக்ரம்குமார் (26 மே 2018). "அறுகம் புல் = ஆரோக்கியம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2018.