அறுகு

(அருகம் புல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அறுகு [Scutch Grass]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Poales
குடும்பம்:
Poaceae
பேரினம்:
Cynodon
இனம்:
C. dactylon
இருசொற் பெயரீடு
Cynodon dactylon
(லி.) பெர்.

அறுகம்புல் [Scutch Grass] என்பது 'Cynodon dactylon புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு.[1]

விளக்கம்

தொகு

அறுகம்புல்லானது கூர்மை மழுங்கிய இலை நுனியுடனும், குறுகலான இலையின் மேல் ரோமவளரிகள் தென்படுவதாய் பல்லாண்டு வாழும் புல் வகையினமாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. டாக்டர் வி. விக்ரம்குமார் (26 மே 2018). "அறுகம் புல் = ஆரோக்கியம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகு&oldid=4104531" இலிருந்து மீள்விக்கப்பட்டது